- v. tr.< id. +. 1. To evade by excuses; போக்குச்சொல்லி நெகிழவிடுதல். 2. To cast off withcontempt; இகழ்ந்து ஒதுக்குதல்.
- v.tr. < கழி- +. To give away to others what isnot useful to oneself; தனக்கு உபயோகப்படாததைப் பிறனிடஞ் சேர்த்தல். இதை அவனிடம்கழித்துக்கட்ட வேண்டியதுதான்.
|