தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதல் ; கடந்துபோதல் ; நடத்தல் ; குறைபடுதல் ; அழிதல் ; ஒழிதல் ; சாதல் ; முடிவடைதல் ; வருந்துதல் ; மலம் முதலியன வெளிப்படுதல் ; அச்சங்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடந்துபோதல். பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் (கம்பரா. சூர்ப்ப. 48) 1. [M. kaḻi.] To pass, as time, season; to slip away, as prosperity, adversity; to elapse, become spent;
  • இயலுதல். எனக்கு இது கழியாது. Loc. To be able;
  • நடத்தல். (பிங்.) 2. To walk, proceed;
  • குறைபடுதல். கழியாமலளித்தனை கண்ண துகில் (பாகவ. 1, 4, 37). 3. To be abated, deducted, discounted;
  • அழிதல்.அங்குரங் கழியும் வேனில் (சி. சி. 1, 9). 4. To be ruined;
  • ஒழிதல். பாவங்கழிந்தது. 5. To be removed;
  • சாதல். கழியா தலந்தினையும் (பு. வெ. 10, சிறப்பிற். 4). 6. [M. kaḻi.] To expire die;
  • முடீவடைதல். மென்னோக்கி யிடையாய்க் கழிந்தது (திருக்கோ. 61). 7. To finish, come to an end, cease;
  • வருந்துதல். சேக்கை மேவாது கழிய (சிலப். 4, 65). 8. To suffer, to be troubled;
  • உடம்பினின்று மலமுதலியன வெளிப்படுதல். 9. To be discharged, as excreta, etc.;
  • வயிற்றுப்போக்காதல். 10. To purge;
  • அச்சங்கொள்ளுதல். அவரைக்கண்டால் கழிவன். Colloq.-tr. 11. To be in terror;
  • கடத்தல். வேய்கரி கானம் ... கழிந்ததற்கு (அகநா. 55). 1. To pass through;
  • ஓத்தல். (பரிபா. 3,32, உரை.) 2. To resemble;
  • மிகுதல். கழிகின்றதொர் கடலேபுரை காமந்தெறு நோயால் (கந்தபு. அசமுகிப். 4). To be great in quantity or quality; to be abundant, copious, intense, extensive;

வின்சுலோ
  • ''v. noun.'' Passing, கடத்தல். 2. Dying, சாதல். 3. Walking, நடத்தல். 4. Abundance,மிகுதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. cf. gal. [K. kaḻi.] intr.1. [M. kaḻi.] To pass, as time, season; to slipaway, as prosperity, adversity; to elapse, becomespent; கடந்துபோதல். பொழுதொடு நாளும் வாளாகழிந்தன போலும் (கம்பரா. சூர்ப்ப. 48). 2. To walk,proceed; நடத்தல். (பிங்.) 3. To be abated,deducted, discounted; குறைபடுதல். கழியாமலளித்தனை கண்ண துகில் (பாகவ. 1, 4, 37). 4. Tobe ruined; அழிதல். அங்குரங் கழியும் வேனில்(சி. சி. 1, 9). 5. To be removed; ஒழிதல். பாவங்கழிந்தது. 6. [M. kaḻi.] To expire, die; சாதல்.கழியா தலந்தினையும் (பு. வெ. 10, சிறப்பிற். 4). 7. Tofinish, come to an end, cease; முடிவடைதல்.மென்னோக்கி யிடையாய்க் கழிந்தது (திருக்கோ. 61).8. To suffer, to be troubled; வருந்துதல். சேக்கைமேவாது கழிய (சிலப். 4, 65). 9. To be discharged,as excreta, etc.; உடம்பினின்று மலமுதலியனவெளிப்படுதல். 10. To purge; வயிற்றுப்போக்காதல். 11. To be in terror; அச்சங்கொள்ளுதல்.அவரைக்கண்டால் கழிவன். Colloq.--tr. 1. To passthrough; கடத்தல். வேய்கரி கானம் . . . கழிந்ததற்கு (அகநா. 55). 2. To resemble; ஒத்தல்.(பரிபா. 3, 32, உரை.)
  • 4 v. intr. [K. kaḻi.] Tobe great in quantity or quality; to be abundant, copious, intense, extensive; மிகுதல். கழிகின்றதொர் கடலேபுரை காமந்தெறு நோயால் (கந்தபு.அசமுகிப். 4).
  • 4 v. tr. To be able; இயலுதல். எனக்கு இது கழியாது. Loc.