தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெகிழ்தல் ; விலகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெகிழ்தல். கழாலுகின்ற பல்காழுடை மேகலை (கந்தபு. திருக்கல்.15). To become loose;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • prob. 5 v. intr. < id.To become loose; நெகிழ்தல். கழாலுகின்ற பல்காழுடை மேகலை (கந்தபு. திருக்கல். 15).