தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரணக்கட்டி ; கழுத்தில் வரும் ஒருவகைக் கட்டி அல்லது நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 2. விரணக்கட்டி .
  • 1. கழத்துமுதலிய வற்றிலுள்ள மாமிசகிரந்தி பெருத்துதோன்றும் நோய் 1. Wen, tubercle, dermoid cyst;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரலை.

வின்சுலோ
  • ''s.'' A wen.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கழலை +.1. Wen, tubercle, dermoid cyst; கழுத்துமுதலியவற்றிலுள்ள மாமிசகிரந்தி பெருத்துத்தோன்றும் நோய்.2. Tumour; விரணக்கட்டி.