தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாங்கனுடைய உறுதி மொழியைத் தலைவன் கேளாது மறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாங்கனுடைய உறுதிமொழியைத் தலைவன் கேளாது மறுத்தல். (திருக்கோ. 23, தலைப்பு.) To reject the dissuasions of a friend, as a lover;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < கழற்று +. (Akap.) To reject the dissuasions of a friend, as a lover; பாங்கனுடையஉறுதிமொழியைத் தலைவன் கேளாது மறுத்தல். (திருக்கோ. 23, தலைப்பு.)