தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெகிழச்செய்தல் ; நீக்குதல் ; கழலப்பண்ணல் ; போக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெகிழச்செய்தல். 1. To unfasten, loosen, unhinge, dislocate, unlock, unhook, unbolt, unscrew, unbutton, disentangle, extricate, disencumber;
  • போக்குதல். வல்லினையைக் கழற்றலாமே (தேவா. 1225, 7). 3. To remove, to be freed, as from sin;
  • ஆடையணிமுதலியன நீக்குதல். கழற்றிப் பொன்னணி (இரகு. திக்கு. 255). 2. To strip, take off, divest, dismantle, unrig; to slough off, as a snake, its skin;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of கழல்-.[M. kaḻaṟṟu.] 1. To unfasten, loosen, unhinge,dislocate, unlock, unhook, unbolt, unscrew,unbutton, disentangle, extricate, disencumber;நெகிழச்செய்தல். 2. To strip, take off, divest,dismantle, unrig; to slough off, as a snake,its skin; ஆடையணிமுதலியன நீக்குதல். கழற்றிப்பொன்னணி (இரகு. திக்கு. 255). 3. To remove, tobe freed, as from sin; போக்குதல். வல்வினையைக்கழற்றலாமே (தேவா. 1225, 7).