தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழற்சிக்காய் ; கெச்சக்காய்ச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓருவகைக் கொடி. (பிங்.) 1. Molucca-bean, l.cl., Casalpina bonducella
  • கழற்சிக்காய். 2. Bonduc nut

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கழற்கொடி, s. a shrub bearing round nuts, Molucca bean. கழற்சிக்காய், கழற்காய், கழற்சிக் கொட்டை, Bonduc nut.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கழலுதல், கெச்சக்காய்ச் செடி.

வின்சுலோ
  • ''v. noun.'' Getting loose, extrication, கழல்வு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. kaḻacci.]1. Molucca-bean, 1. cl.Casalpina bonducella;ஒருவகைக்கொடி. (பிங்.) 2. Bonduc nut; கழற்சிக்காய்.