தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழற்சிக்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழற்சிக்காய். (பதார்த்த, 793) Molucca-bean

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கழங்கு.
கழங்கு, முரல்.
கழங்கு, முரல்.

வின்சுலோ
  • ''s.'' The fruit of the கழ ற்சி crickles, Guilandina bonducella.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கழல் +. Molucca-bean; கழற்சிக்காய். (பதார்த்த. 793.)