- v.intr.< id. +. 1. To protest, find fault with andadvise, as a minister, the king; இடித்துரைத்தல்.மந்திரி அரசனுக்குக் கழறியுரைத்தான். 2. (Akap.) Todissuade a lover from his intention, as a friend;பாங்கன் தலைவனுக்கு இடித்துரைத்து உறுதிமொழிகூறுதல். (திருக்கோ. 22, தலைப்பு.)
|