தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோம்பலாயிருத்தல் ; வேலை செய்யாது காலம் போக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலைசெய்யாது காமம் போக்குதல். colleg To be idle, making excuses; to shirk work;

வின்சுலோ
  • --கழப்புகை ''v. noun.'' Laziness, idleness, slothfulness.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. prob. கழி-.To be idle, making excuses; to shirk work;வேலைசெய்யாது காலம் போக்குதல். Colloq.