தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிர்களை விலங்குகள் அழிக்காதபடி புலிபோல் செய்துவைக்கும் உருவத்திற்குக் கழற்சிக்காயைக் கண்ணாக அமைத்தல் ; கழற்காய் மூலம் குறியறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயிர்களை விலங்குகள் அழிக்காதபடி புலிபோற்செய்துவைக்கும் உருவுக்குக் கழற்சிக்காயைக் கண்ணாக அமைத்தல். கன்முகை வயப்புலி கழங்கு மெய்ப்படூஉம் (ஐங்குறு. 246). 1. To use Molucca-beans to serve as eyes for tiger like figures put up in fields to prevent wild beasts from, committing ravages on the crop;
  • கழற்காய்ழலங் குறியறிதல். கழங்கு மெய்ப்படுத்து ... முருகென மொழியுமாயின் (ஜங்குறு. 245). To practise soothsaying with help of molucca-beans

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. 1. To use Molucca-beans to serve as eyes for tiger-like figures putup in fields to prevent wild beasts from committing ravages on the crop; பயிர்களை விலங்குகள் அழிக்காதபடி புலிபோற்செய்துவைக்கும் உருவுக்குக் கழற்சிக்காயைக் கண்ணாக அமைத்தல். கன்முகை வயப்புலி கழங்கு மெய்ப்படூஉம் (ஐங்குறு. 246).2. To practise soothsaying with the help ofMolucca-beans; கழற்காய்மூலங் குறியறிதல். கழங்குமெய்ப்படுத்து . . . முருகென மொழியுமாயின் (ஐங்குறு. 245).