தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழங்குகொண்டு குறியறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழங்குகொண்டு குறியறிதல். கழங்குபடுத் தன்னைக்கு முருகென மொழியும் வேலன் (ஜங்குறு.249). To practise soothsaying or divination with the help of Molucca-beans;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To practise soothsaying or divinationwith the help of Molucca-beans; கழங்குகொண்டுகுறியறிதல். கழங்குபடுத் தன்னைக்கு முருகென மொழியும் வேலன் (ஐங்குறு. 249).