தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்வி பயிலும் இடம் , கல்விச் சங்கம் ; படை , மல் முதலியன பயிலும் இடம் ; சூது ; சூதாடுமிடம் ; ஓலக்கம் ; புலவர் கூடிய சபை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கழகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See கழகம்.