தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருடன் ; கரியவன் ; நடுச்செல்வோன் ; முசு ; நண்டு ; கற்கடகராசி ; யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கர்க்கடகம். (திவா.) 6. Cancer of the zodiac;
  • யானை. (பிங்.) Elephant;
  • நண்டு. புள்ளிக்கள்வன் (ஐங்குறு.21). 5. cf. களவன். Crab;
  • முசு. (பிங்.) 4. Lungoor, Semnopithecus priamus;
  • நடுஞ்சொல்வோன். (பிங்.) 3. Mediator;
  • கரியவன். (பிங்.) 2. Dark black person;
  • திருடன். என்னுள்ளங் கவர் கள்வன் (தேவா. 61,1). 1. cf.kalama. [M.kaḷavaṉ, Tu. kaḷvē.] Thief, robber;

வின்சுலோ
  • [kḷvṉ] ''s.'' A thief, a robber, a rogue, திருடன். 2. ''(p.)'' A black or dark person, கரியன். 3. A crab, நண்டு. 4. Can cer of the zodiac, கர்க்கடகவிராசி. 5. A monkey, குரங்கு. 6. The red monkey, முசு. 7. An elephant, யானை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. cf. kalama.[M. kaḷavaṉ, Tu. kaḷvē.] Thief, robber; திருடன். என்னுள்ளங் கவர் கள்வன் (தேவா. 61, 1). 2.Dark black person; கரியவன். (பிங்.) 3. Me-diator; நடுச்சொல்வோன். (பிங்.) 4. Lungoor,Semnopithecus priamus; முசு. (பிங்.) 5. cf.களவன். Crab; நண்டு. புள்ளிக்கள்வன். (ஐங்குறு. 21).6. Cancer of the zodiac; கர்க்கடகம். (திவா.)
  • n. < kalabha. Elephant;யானை. (பிங்.)