தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருடன் ; வஞ்சகன் ; கள்ளச்சாதியான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்ளநாணயம். (பணவிடு. 139.) 1. False coin;
  • பலாக்கொட்டையின்மேலுள்ள சவ்வு. 2. Covering of the stone in jack fruits;
  • . 4. See கள்ளச்சி
  • . 3. See கள்ளச்சாதி.
  • திருடன். நமன்றமர் கள்ளர்போல் (திவ். பெரியதி, 8,10,7). 1. Thief, robber, depredator;

வின்சுலோ
  • ''s.'' (''plu.'' கள்ளர், ''fem.'' கள் ளி.) Thief, robber, rogue, vagabond, villain, knave, criminal, felon, depreda tor, திருடன். 2. One of the Kallar tribe, கள்ளச்சாதியான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கள்-. [K. kaḷḷa, M.kaḷḷan, Tu. kaḷḷe.] 1. Thief, robber, depredator;திருடன். நமன்றமர் கள்ளர்போல் (திவ். பெரியதி. 8, 10,7). 2. Deceitful or cunning person; வஞ்சகன்.3. See கள்ளச்சாதி. 4. See கள்ளச்சி, 2.
  • n. < கள்ளம். 1. Falsecoin; கள்ளநாணயம். (பணவிடு. 139.) 2. Covering of the stone in jack fruits; பலாக்கொட்டையின்மேலுள்ள சவ்வு.