தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு குறைதல் ; விக்கிரகத்தில் தெய்வ ஆற்றல் நீங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விக்கிரகத்தில் தெய்வசத்தி நீங்குதல். 2. To lose lustre on account of the decreased manifestation of Godhead in an idol;
  • அழகுகுறைதல். 1. To decrease in lustre, as one's countenance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To decrease in lustre, as one'scountenance; அழகுகுறைதல். 2. To lose lustreon account of the decreased manifestation ofGodhead in an idol; விக்கிரகத்தில் தெய்வசத்திநீங்குதல்.