தமிழ் - தமிழ் அகரமுதலி
    களைகொள்ளுதல் , ஒளிமிகுதல் ; விக்கிரகத்தில் தெய்வ ஆற்றல் மிகுதல் ; சந்திரகலை மிகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரகலை வளர்தல். (w.) 3. To increase, as the phase of the moon;
  • விக்கிரகத்தில் தெய்வசத்தி மிகுதல். 2. To grow in lustre on account of the increased manifestation of Godhead in an idol;
  • ஒளி மிகுதல். 1. To increase in lustre, as one's countenance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < களை+. 1. To increase in lustre, as one's countenance; ஒளி மிகுதல். 2. To grow in lustre onaccount of the increased manifestation ofGodhead in an idol; விக்கிரகத்தில் தெய்வசத்திமிகுதல். 3. To increase, as the phase of themoon; சந்திரகலை வளர்தல். (W.)