தமிழ் - தமிழ் அகரமுதலி
    களைபிடுங்குதல் , களைபறித்தல் ; இடையூற்றைப் போக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களைபிடுங்குதல். 1. To weed;
  • இடையூற்றைப்போக்குதல். கைங்கர்யத்திற் களைபறித்து (ஈடு, 10, 4, ப்ர.). 2. To remove a hindrace;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
களைபிடுங்குதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To weed; களைபிடுங்குதல். 2. To removea hindrance; இடையூற்றைப்போக்குதல். கைங்கர்யத்திற் களைபறித்து (ஈடு, 10, 4, ப்ர.).