தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளைப்புறுதல் , சோர்வடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளைப்பாறுதல். ஓடிக் களைத்தோ (இராமநா. பக். 20). To be fatigued or exhausted; to be languid; to flag, faint, swoon;

வின்சுலோ
  • --களைப்பு, ''v. noun.'' Faint ing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. To befatigued or exhausted; to be languid; to flag,faint, swoon; இளைப்புறுதல். ஓடிக் களைத்தோ(இராமநா. பக். 20).