தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிடுங்கியெறிதல் ; நீக்குதல் ; ஆடையணி கழற்றல் ; அழித்தல் ; குழைதல் ; அரிசி கழுவுதல் ; கூட்டி முடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடடிடமுடித்தல். குடுமி களைந்தானெங் கோ (பு. வெ. 9, 21). 7. To tie, fasten, as a tuft of hair;
  • நீக்குதல் இடுக்கண் களைவதா நட்பு (குறள் 788). 2. To remove, expel,separate; to extirpate, as a disease; to shave; to pare, as the nails; to moult, as feathers;
  • ஆடையணி முதலியன கழற்றுதல். உடுத்துக் களைந்தநின் பீதகவாடை (திவ். திருப்பல். 9). 3. To strip or put off, as clothes or ornaments;
  • அழித்தல். பொல்லா வரக்கனைக் கி¤ள்ளிக் கனைந்தானை (திவ். திருப்பா. 13). 4. To exterminate, as a family or foe; to kill, destroy;
  • பிடுங்கியெறிதல். களையுநர் கைகொல்லும் (குறள் 879). 1. To weed, pull up, pluck out;
  • அரிசி கழுவுதல். 6. To wash or cleanse, as rice;
  • குழைதல். (பிங்.) 5. To soften,melt,as the heart;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டல்.

வின்சுலோ
  • --களைவு, ''v. noun'' Extirpa tion, weeding, plucking, stripping off.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. < கள்-. [K. kaḷe,M. kaḷa.] 1. To weed, pull up, pluck out;பிடுங்கியெறிதல். களையுநர் கைகொல்லும் (குறள், 879).2. To remove, expel, separate; to extirpate, asa disease; to shave; to pare, as the nails; tomoult, as feathers; நீக்குதல். இடுக்கண் களைவதாநட்பு (குறள், 788). 3. To strip or put off, as clothesor ornaments; ஆடையணி முதலியன கழற்றுதல்.உடுத்துக் களைந்தநின் பீதகவாடை (திவ். திருப்பல். 9).4. To exterminate, as a family or foe; to kill,destroy; அழித்தல். பொல்லா வரக்கனைக்கிள்ளிக் களைந்தானை (திவ். திருப்பா. 13). 5. To soften, melt, asthe heart; குழைதல். (பிங்.) 6. To wash orcleanse, as rice; அரிசிகழுவுதல். 7. To tie, fasten,as a tuft of hair; கூட்டிமுடித்தல். குடுமி களைந்தானெங் கோ (பு. வெ. 9, 21).