தமிழ் - தமிழ் அகரமுதலி
    சண்டாளன் ; களைபறிப்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களைபறிப்போன். களைஞர்தந்த ... நெய்தல் (பெரும்பாண். 213). 1. One who weeds;
  • கண்டாளன். (சூடா.) 2. Villain, wretch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < களை-. 1. Onewho weeds; களைபறிப்போன். களைஞர்தந்த . . .நெய்தல் (பெரும்பாண். 213). 2. Villain, wretch;சண்டாளன். (சூடா.)