தமிழ் - தமிழ் அகரமுதலி
    களைஎடுத்தல் ; களைபறிக்குங் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களைபறிக்குங் கருவி. Weeding-hook, grass-hoe, small iron pick with broad blade and wooden handle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < களை +கொத்து-. Weeding-hook, grass-hoe, small ironpick with broad blade and wooden handle;களைபறிக்குங் கருவி.