தமிழ் - தமிழ் அகரமுதலி
    பற்றுக்கோடு , ஆதரவு , ஆதாரம் ; காப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பற்றுக்கோடு. மற்றோர் களைக ணில்லேன் (தேவா, 645, 1) Suff. support, as relieving distress;
  • நிர்வாககன் (சம். அக. Ms.) Master lord;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. support, protection, ஆதரவு; 2. a protector.

வின்சுலோ
  • [kḷaikṇ] ''s.'' Support, succor, pro tection, ஆதரவு. 2. A protector, a succorer, one to whom recourse may be had for re lief, உதவி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < களை- + கண் suff.Support, as relieving distress; பற்றுக்கோடு.மற்றோர் களைக ணில்லேன் (தேவா. 645, 1).
  • n. < களை- +. Master;lord; நிர்வாககன். (சம். அக. Ms.)