தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிருடன் வளரும் புல்பூண்டுகள் ; குற்றம் ; அயர்வு ; சந்திரகலை ; அழகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 80 விரற் கடையளவு. (சிற்பரத். 16.) A linear measure of fingers breadth or viraṟkaṭai;
  • களைக்கோலால் வெட்டிய வெட்டு. (அக. நி.) Cutwith hoe;
  • தாளப்பிராணத்தொன்று (பரத. தாள. 49.) 3. (Mus) The element of time-measure which specifies the various sub-divisions of akṣarakālam, one of ten tāḷa-p-pirāṇam, q.v.;
  • அழகு. முகமுங் களைக ளின்று (தாயு. வண்ணம்.). 2. Beauty, splendour, glow, lustre;
  • சந்திரகலை. களைப்பான் மதிமுகக் காரிகையீர் (வெங்கைக்கோ. 61). 1. A digit of the moon;
  • அயர்வு. வேட்கையாற் களையினோடு கதுமெனச் சென்று (கந்தபு ததீசியுத். 55). Weariness, exhaustion
  • குற்றம். என்களைகளை யறுக்கும் (தேவா, 818, 5). 2. [Tu. kaḷe.] Defect, fault;
  • பயிர் வளர்தற்குத் தடையாக முளைக்கும் பூடு. பைங்கூழ் களைகட்டதனோடு நேர் (குறள், 550). 1. [T. kalupu, K. kaḷe, M. kaḷa.] Tares, weeds;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tares weeds; 2. dross, refuse, defect, குற்றம்; 3. weariness, அயர்வு; 4. beauty, lustre, அழகு; 5. one of the ten rules for keeping time, தாளப்பிரமாணம். களைகட்ட, to sound well & harmoniously as music. களைக்கொட்டு, a weeding hook. களைஞர், the base, wretches, rogues. களைதீர, --தெளிய, --ஆற, to recover from fatigue. களைபிடுங்க, --பறிக்க, --கொத்த, to weed. களையாற்ற, to revive one from fainting, to refresh. களைவாரி, rake, harrow. முகக்களை, brightness of countenance. சங்கீதம் களைகட்டவில்லை, the music does not sound harmoniously and well
  • II. v. t. put off clothes, undress, உடைகழற்று; 2. pluck up weed, களை பிடுங்கு; 3. remove, expel, destroy, அகற்று; 4. wash or cleanse, as rice as in அரிசிகளை; 5. soften, melt as the heart, குழை களைஞன், one who weeds. அரிசிகளைய, to wash rice. உடை, (ஆடை) களைய, --களைந்துபோட, to undress oneself, to cast off dirty clothes. களைவு, களைதல், v. n. weeding, stripping off. வேரறக்களைய, to root out completely, to extirpate.
  • VI. v. i. be fatigued or exhausted, இளைப்புறு; 2. faint, சோரு. களைத்தல், களைப்பு, v. ns. fainting, fatigue. களைத்துவிழ, களையாய்விழ, to droop fainting; to faint away. களைபோட்டுக் கிடக்க, to be or fall in a swoon.

வின்சுலோ
  • [kḷai] ''s.'' Tares, grass, weeds, &c., among corn, or other vegetables, பயிர்க்களை. 2. Weariness, அயர்வு. 3. Splendor of coun tenance, glow, lustre, shining, காந்தி. 4. Beauty, handsomeness, அழகு. ''(c.)'' 5. ''(p.)'' Dross, refuse, defect, fault, குற்றம். 6. One of the ten தாளம், or rules for keeping time, தாளப்பிரமாணம்பத்தினொன்று.
  • [kḷai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. a.'' To strip or put off clothes, to reject clothes or jewels, &c., சீலைமுதலியகளைய. 2. ''(p.)'' To weed, pull up, extirpate, eradi cate, களைபிடுங்க. 3. To exterminate, extir pate a family, foes, &c., to kill, destroy, கொல்ல. 4. To remove, expel, extrude, separate, reject, lop off; to shave the hair, the beard, &c., to pare the nails, &c., to cut or pull the hair, &c., to molt--as birds, அகற்ற. 5. ''[in arith.]'' To subtract, கணக்குக் கழிக்க. வன்சொற்களைந்து. Avoiding offensive speech-
  • [kḷai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be fatigued, be exhausted with hunger, running, hard labor, from the heat of the sun, being flogged, &c., to be lan guid, to flag, droop, இளைப்புற. 2. To faint, swoon, சோர.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < களை-. 1. [T. kalupu, K.kaḷe, M. kaḷa.] Tares, weeds; பயிர் வளர்தற்குத்தடையாக முளைக்கும் பூடு. பைங்கூழ் களைகட்டதனோடுநேர் (குறள், 550). 2. [Tu. kaḷe.] Defect, fault;குற்றம். என்களைகளை யறுக்கும் (தேவா. 818, 5).
  • n. < களை-. Weariness, exhaustion; அயர்வு. வேட்கையாற் களையினோடு கதுமெனச் சென்று (கந்தபு. ததீசியுந். 55).
  • n. < kalā. 1. A digit of themoon; சந்திரகலை. களைப்பான் மதிமுகக் காரிகையீர்(வெங்கைக்கோ. 61). 2. Beauty, splendour, glow,lustre; அழகு. முகமுங்களைக ளின்று. (தாயு. வண்ணம்.).3. (Mus.) The element of time-measure whichspecifies the various sub-divisions of akṣara-kālam, one of ten tāḷa-p-pirāṇam, q.v.; தாளப்பிராணத்தொன்று. (பரத. தாள. 49.)
  • n. < களை-. Cut with hoe;களைக்கோலால் வெட்டிய வெட்டு. (அக. நி.)
  • n. prob. kalā. A linear measureof 80 fingers breadth or viraṟkaṭai; 80 விரற்கடையளவு. (சிற்பரத். 16.)