தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடம்பு ; எலும்பு ; பிணம் ; குழப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடம்பு. இக்களேபரத்தை யோம்ப (தேவா. 1194, 2). 1. Body;
  • எலும்பு. ( பிங்.) 2. Bone;
  • பிணம். (திவா.) 3. Corpse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. corpse, பிணம்; 2. bones, எலும்பு; 3. body, உடல். Also களேவரம். களேபரம்பண்ண, to make much noise as at funerals.

வின்சுலோ
  • [kaḷēparam] ''s.'' A corpse, பிணம். 2. Bones, எலும்பு. 3. Body, உடல். Wils. p. 22. KALEVARA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kalēbara. 1.Body; உடம்பு. இக்களேபரத்தை யோம்ப (தேவா.1194, 2). 2. Bone; எலும்பு. (பிங்.) 3. Corpse;பிணம். (திவா.)