தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்யானை ; ஆண்பன்றி ; ஆண்சுறா ; அத்தநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்யானை. மண்டமர் முருக்குங்களிறனையார்க்கு (மணி. 18, 140). 1. [M. kaḷiṟu.] Male elephant;
  • . 4. The 13th nakṣatra. See அத்தம். (திவா.)
  • ஆண்சுறா. (பிங்.) 3. Male shark;
  • ஆண்பன்றி. (தொல். பொ. 589.) 2. Boar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a male elephant ஆண்யானை; 2. a boar; 3. a male shark, ஆண் சுறா; 4. the 13th lunar asterism, அஸ்த நக்ஷத்திரம்.

வின்சுலோ
  • [kḷiṟu] ''s.'' A male elephant, ஆண்யா னை. 2. A boar, ஆண்பன்றி. 3. A male shark, ஆண்சுறா. 4. The thirteenth con stellation, அத்தநாள். 5. The male of beasts in general, விலங்கினாண்பொது. ''(p.)'' மதகளிறுபோலே. As wild as an elephant in rut.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < களி. 1. [M. kaḷiṟu.]Male elephant; ஆண்யானை. மண்டமர் முருக்குங்களிறனையார்க்கு (மணி. 18, 140). 2. Boar; ஆண்பன்றி. (தொல். பொ. 589.) 3. Male shark; ஆண்சுறா. (பிங்.) 4. The 13th nakṣatra. See அத்தம்&sup8;.(திவா.)