தமிழ் - தமிழ் அகரமுதலி
    களிம்புபிடித்தல் ; தயிர் முதலியன களிம்பாற் கெடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தயிர்முதலியன களிம்பாற்கெடுதல். 2. To become spoiled as curds, when kept in a brass vessel;
  • களிம்பு பிடித்தல். 1. To form, as versigris;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < களிம்பு+ ஊறு-. 1. To form, as verdigris; களிம்பு பிடித்தல். 2. To become spoiled, as curds, whenkept in a brass vessel; தயிர்முதலியன களிம்பாற்கெடுதல்.