தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசையுள்ள மண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசையுள்ள மண்வகை. Clay, potter's clay;

வின்சுலோ
  • ''s.'' Clay, potter's clay. களிமண்ணடைக்கிறதுபோலடைத்துப்போடுகிறான். He takes in, or swallows up as if he had to fill (a pit) with clay; i. e. he is a glutton, a gormand, a gormandizer.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < களி +. [M. kaḷi-maṇṇu.] Clay, potter's clay; பசையுள்ள மண்வகை.