தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகங்களித்தல் , களிப்பு மிகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிச்சி மிகுதல் சித்தங் களிகூர (திருவாச, 7, 15). To exult, be in ecstasy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < களி +.To exult, be in ecstasy; மகிழ்ச்சி மிகுதல்.சித்தங் களிகூர (திருவாச. 7, 15).