தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுகளா ; பெருங்களா ; மலைக்களா ; களாவகை ; முண்முருங்கை ; தணக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. A low spreading shrub. See சிறுகளா. தீம்புளிக் களாவொடு துடரி முனையின் (புறநா. 177, 9).
  • . 2. Large Bengal currant . See பெருங்களா.
  • களா வகை. (L.) 3. Small lance-crenate-acute-leaved whortleberry, s.tr.,Vaccinium nilgherrense;
  • . 4. Farkleberry. See மலைக்களா. (L.)
  • . 5. Nepal barberry. See முண்முருங்கை. (L.)
  • . 6. Whirling - nut. See தணக்கு. (L.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கள, களாச்செடி, s. a thorny shrub bearing small black edible fruits.

வின்சுலோ
  • [kḷā] ''s.'' A thorny shrub bearing an edible black fruit, களாச்செடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. kāla. [K. kaḷave, M. kaḷa-vu.] 1. A low spreading shrub. See சிறுகளா.தீம்புளிக் களாவொடு துடரி முனையின் (புறநா. 177, 9).2. Large Bengal currant. See பெருங்களா. 3.Small lance-crenate-acute-leaved whortle-berry, s. tr.Vaccinium nilgherrense; களா வகை. (L.) 4. Farkleberry. See மலைக்களா.(L.) 5. Nepal barberry. See முண்முருங்கை.(L.) 6. Whirling-nut. See தணக்கு. (L.)
  • n. (Mus.) A specificmelody-type; ஓர் இராகம். (பரத. ராக. 55.)