தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேய்கள் வயிறார உண்ணும்படி வீரன் போர்புரிந்து பகையழித்ததைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேய்கள் வாயிறாரவுண்ணும்படி வீரன் போர்புரிந்து பகையழித்ததைக் கூறும் புறத்துறை (பு.வெ.8, 6, ) (Puṟap.) Theme eulogising a warrior on his destroying his enemies to feast, devils, as gods in a sacrifice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < களம் +.(Puṟap.) Theme eulogising a warrior on hisdestroying his enemies to feast devils, as godsin a sacrifice; பேய்கள் வயிறாரவுண்ணும்படி வீரன்போர்புரிந்து பகையழித்ததைக் கூறும் புறத்துறை.(பு. வெ. 8, 6.)