தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருடுதல் ; கவர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபகரித்தல் To play the thief;(களவடித்தல்) To embezzle, swindle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id.+. intr. To play the thief; களவடித்தல்.--tr.To embezzle, swindle; அபகரித்தல்.