தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினெண்கிழ்க்கணக்கினுட் கோச்செங்கணானது போர் வெற்றியைப்புகழ்ந்து பொய்கையார் பாடிய நுல். Name of an ancient poem of 40 stanzas on the victory of Kō-c-ceṇkaṇāṉ over, Cēramāṉ-Kaṇaikkāl-iṟumpoṟai by, Poykaiyār, one of Patiṉen-kiḻ-k-kaṇakku, q.v.;

வின்சுலோ
  • ''s.'' A poem in forty stanzas descriptive of a field of battle. ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < களம் + வழி +. Name of an ancient poem of40 stanzas on the victory of Kō-c-ceṅkaṇāṉover Cēramāṉ-Kaṇaikkāl-iṟumpoṟai, by Poy-kaiyār, one of patiṉen-kiḻ-k-kaṇakku, q.v.; பதினெண்கீழ்க்கணக்கினுட் கோச்செங்கணானது போர்வெற்றியைப்புகழ்ந்து பொய்கையார் பாடிய நூல்.