தமிழ் - தமிழ் அகரமுதலி
    நண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நண்டு. புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம் போல் (கலித், 88, 10) crab;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கர்க்கடகவிராசி, கள்ளன்.

வின்சுலோ
  • ''s.'' A thief, rogue, a felon, கள்வன். 2. A crab, நண்டு. 3. Cancer of the zodiac, கற்கடகவிராசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கள்-. cf. கள்வன்.Crab; நண்டு. புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம்போல் (கலித். 88, 10).