தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருட்டுத்தனஞ் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருட்டுத்தனஞ்செய்தல். அந்தப் பையன் பள்ளிக்கூடம்போகக் களவடிக்கிறான். To play the truant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < களவு +.To play the truant; திருட்டுத்தனஞ்செய்தல். அந்தப்பையன் பள்ளிக்கூடம்போகக் களவடிக்கிறான்.