தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவர்நிலம் , களர்நிலம் ; சேற்றுநிலம் ; கூட்டம் ; கறுப்பு ; கழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுத்து (சூடா.) Neck;
  • கறுப்பு. (சூடா.) Blackness;
  • கூட்டம். (சூடா.) Assemblage, meeting;
  • உவர்நிலம். பயவாக் களரனையர் (குறள் 406). 1. Saline soil;
  • சேற்றுநிலம். காலாழ் களரி னரியடும் (குறள், 500). 2. Bog;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • a barren brackish ground, களரி; 2. same as களரி 1, 5, 7.

வின்சுலோ
  • [kḷr] ''s.'' Barren or brackish ground, களர்நிலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Saline soil; உவர்நிலம்.பயவாக் களரனையர் (குறள், 406). 2. Bog; சேற்றுநிலம். காலாழ் களரி னரியடும் (குறள், 500).
  • n. < களம். Assemblage,meeting; கூட்டம். (சூடா.)
  • n. < kāla. Blackness; கறுப்பு.(சூடா.)
  • n. < gala. Neck; கழுத்து.(சூடா.)