தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரங்கில் முதன்முறையாக நாடக மாந்தரை ஆடவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரங்கில் முதன் முறையாக நாடகபாத்திரத்தை ஆடவிடுதல். (w.) To introduce a person on a stage for the first time in a trial performance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < களரி +.To introduce a person on a stage for the firsttime in a trial performance; அரங்கில் முதன்முறையாக நாடகபாத்திரத்தை ஆடவிடுதல். (W.)