- நியாயசபை உத்தியோகஸ்தரை வசப்படுத்துதல். 1. To ingratiate oneself with the attendants, officers at court; to secure the superior's good-will;
- நாடகசாலை கட்டுதல். 2. To form an arena for the performance of a play;
- கூத்தரை ஆடல்பாடல் செய்யவொட்டாமல் மந்திரத்தினாற் கட்டுதல். 3. To prevent an actor or dancer from playing his part by magic spells;
|