தமிழ் - தமிழ் அகரமுதலி
    களர்நிலம் ; பால்நிறம் ; காடு ; போர்க்களம் ; வில் , மல் , நாடகம் , கல்வி முதலியன பயிலும் அரங்கு ; நீதிமன்றம் ; தொழில் செய்யும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழில் செய்யும் இடம். (திவா.) 4. Place of work or of business;
  • சபை. அரங்கேற்றுங் களரியிலே (திருக்கை.). 2. Assembly;
  • காடு. (பிங்.) 3. Jungle
  • பாழ்நிலம். (பிங்.) 2. Barren uncultivated ground;
  • மிடறு. (யாழ். அக.) Throat;
  • விசாரணைத்தலம். களரியிலே அநியாயம் அக்கிரமங்கள் நடவாமல் விசாரிக்கிறதும் (கோயிலொ. 64.) 3. Court of justice;
  • போர்க்களம். பூசற் களரியிலே (பு.வெ. 2,6, கொளு, உரை). 4. Battlefield;
  • விம்மல் நாடகம் கல்வி முதலியன பயிலும் அரங்கு.(j.) 1. [M. kaḷari.] Arena; circular area for dramatic performances, gladiatorial or gymnastic exhibitions; hall for literary performances;
  • களர்நிலம். கள்ளி போகிய களரியம் பறந்தலை (புறநா. 225,7). 1. Saline soil;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. brackish ground, களர்; 2. jungle காடு; 3. field of battle, போர்க்களம்; 4. stage, arena, நாடகசாலை; 5. assembly, கூட்டம்; 6. a place of business, தொழிற்சாலை; 7. neck, மிடறு. களர்மண், alkaline earth.

வின்சுலோ
  • [kḷri] ''s.'' A field of battle, போர்க் களம். 2. A jungle, காடு. 3. Blackness, கரு மை. 4. The neck, மிடறு. 5. Barren or brackish ground,களர்நிலம். 6. Uncultivat ed ground, பாழ்நிலம். ''(p.)'' 7. A circular area for dramatic performance, gladiatori al or gymnastic exhibitions, &c., an arena, நாடகசாலை. 8. An assembly, கூட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < களர். 1. Saline soil;களர்நிலம். கள்ளி போகிய களரியம் பறந்தலை (புறநா.225, 7). 2. Barren uncultivated ground; பாழ்நிலம். (பிங்.) 3. Jungle; காடு. (பிங்.) 4. Battle-field; போர்க்களம். பூசற் களரியிலே (பு. வெ. 2, 6,கொளு, உரை).
  • n. < களர். 1. [M. kaḷari.]Arena; circular area for dramatic performances,gladiatorial or gymnastic exhibitions; hall forliterary performances; வில் மல் நாடகம் கல்வி முதலியன பயிலும் அரங்கு. (J.) 2. Assembly; சபை.அரங்கேற்றுங் களரியிலே (திருக்கை.). 3. Court ofjustice; விசாரணைத்தலம். களரியிலே அநியாயம் அக்கிரமங்கள் நடவாமல் விசாரிக்கிறதும் (கோயிலொ. 64).4. Place of work or of business; தொழில்செய்யும்இடம். (திவா.)
  • n. cf. gala. Throat; மிடறு.(யாழ். அக.)