தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெற்களம் ; போர்க்களம் ; இடம் ; சபை ; வேள்விச்சாலை ; களர்நிலம் ; உள்ளம் ; கொட்டகை ; கருமை ; மனைவி ; மஞ்சு ; கழுத்து ; இன்னோசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்க்களம். ஈரைம்பதின்மரும் பொருதுகளத் தொழிய (புறநா. 2, 15). 5. Battle-field;
  • கண்டம். பாடுகள மகளிரும் (சிலப், 6, 157) Throat;
  • விஷம். (பிங்) Poison venom;
  • களர்நிலம். (பிங்.) 6. cf. களர். Saline soil;
  • கொம்பில்லா யானை (நாநார்த்த.) Tuskless elephant;
  • யாகசாலை. யூபநட்ட வியன்களம் பலகொல் (புறநா. 15,21). 4. Hall of sacrifice;
  • சபை. கனஞ்சி (குறள், 730). 3. Assembly, meeting, court, theatre;
  • நெற்களம். காவலுழவர் களத்தகத்துப் போரேறி (முத்தொள்.). 2. [K.kaḷa, M. kaḷam.] Threshing floor, place for treading grain;
  • இடம். (திவா.) 1. Place, locality, open space, area expanse;
  • மனைவி (பிங்.) Wife;
  • மேகம். கனைக்களமென (அரிசமய. பரகா. 44). 2. cf ghana Cloud;
  • கருமை. (திவா.) 1. Blackness, dark colour;
  • இன்னோசை. களங்கொள் திருநேரிசைகள் (பெரியபு. திருநா.337). Melodious sound;
  • கடலில்விழும் திட்டு. களத்திலே தோணி பொறுத்துப்போயிற்று. (w.) 8. Shallow shelf of rocks at sea, sand-bank;
  • . A low spreading spiny evergreen shrub; See களா. (சூடா)
  • கொட்டகை. (P. T. L.) Shed;
  • உள்ளம். உயர்பின்மை களக்கொள (ஞானா 44, 4). 7. Mind;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. neck, throat, கண்டம்; 2. poison, விஷம்; 3. dark colour, கருமை; 4. cloud, மேகம்; 5. the tuft of hair on the neck; 6. a bull's dewlap.
  • s. place, open field, இடம்; 2. a threshing floor, நெற்களம்; 3. battle-field, போர்க்களம்; 4. barren or brackish soil, களர்நிலம்; 5. shallow shelf of rocks under water, sand bank; 6. court, theatre, சபை; 7. mind, மனம். கப்பல் களத்தில் ஏறி (பொறுத்து) ப் போயிற்று, the vessel struck upon a shoal. களங்கொள்ளுதல், gaining a victory; 2. securing an abiding place. களப்பலி, human sacrifice offered to Durga previous to battle. களப்பிச்சை, alms given to the mendicants at the threshing floor. களமதி, estimation of the quantity of grain on the threshing floor. களமர், people that till the field, husbandmen. களம் அளக்க, to measure paddy etc. on the threshing floor. களவடி, -வாசம், -வாரம், wages of grain to the labourers from the threshing floor. அமர்க்களம், போர்க்களம், யுத்தகளம், படுகளம், the field of battle. கொலைக்களம், the place of execution.

வின்சுலோ
  • [kḷm] ''s.'' Place, locality, open space, area, a wide extent, expanse, இடம். 2. Black, dark, கறுப்பு. 3. Poison, venom, வி டம். 4. Neck, throat, மிடறு. 5. A wife, மனைவி. 6. Barren or brackish ground, களர் நிலம். ''(p.)'' 7. ''(c.)'' A threshing floor or place in a field for treading corn, நெற்களம். 8. The place or site of a battle, a field of battle, போர்க்களம். 9. Shallow shelf of rocks at sea, bank, under water, sand-bank, shoal, &c., கடலின்மேடு. களத்திலேதோணிபொறுத்துப்போயிற்று. The dhoney is aground on the shoal.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < களா. A low spreadingspiny evergreen shrub. See களா. (சூடா.)
  • n. prob. khala. 1. Place,locality, open space, area, expanse; இடம்.(திவா.) 2. [K. kaḷa, M. kaḷam.] Threshing-floor, place for treading grain; நெற்களம். காவலுழவர் களத்தகத்துப் போரேறி. (முத்தொள்.). 3. As-sembly, meeting, court, theatre; சபை. களனஞ்சி(குறள், 730). 4. Hall of sacrifice; யாகசாலை. யூபநட்ட வியன்களம் பலகொல் (புறநா. 15, 21). 5.Battle-field; போர்க்களம். ஈரைம்பதின்மரும் பொருதுகளத் தொழிய (புறநா. 2, 15). 6. cf. களர்.Saline soil; களர்நிலம். (பிங்.) 7. Mind; உள்ளம்.உயர்பின்மை களக்கொள (ஞானா. 44, 4). 8. Shallowshelf of rocks at sea, sand-bank; கடலில்விழும்திட்டு. களத்திலே தோணி பொறுத்துப்போயிற்று. (W.)
  • n. < kala. Melodious sound;இன்னோசை. களங்கொள் திருநேரிசைகள் (பெரியபு.திருநா. 337).
  • n. cf. kāla. 1. Blackness,dark colour; கருமை. (திவா.) 2. cf. ghana.Cloud; மேகம். கனைக்களமென (அரிசமய. பரகா. 44).
  • n. < kalatra. Wife; மனைவி.(பிங்.)
  • n. < gala. Throat; கண்டம்.பாடுகள மகளிரும் (சிலப். 6, 157).
  • n. prob. garala. Poison,venom; விஷம். (பிங்.)
  • n. Shed; கொட்டகை. (P. T. L.)
  • n. Tuskless elephant;கொம்பில்லா யானை. (நாநார்த்த.)