தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்க்களத்தில் போர் தொடங்குமுன் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யுத்தகளத்தில் போர்தொடங்குமுன் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி. களப்பலியூட்டு சருக்கம். (பாரத.) Sacrifice, offered at the battle-field to the goddess of victory before commencing a battle;

வின்சுலோ
  • ''s.'' A human sacrifice, that of valiant men to Doorga, the goddess of war, previous to battle to secure vic tory, யுத்தகளத்திலிடும்பலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Sacrifice,offered at the battle-field to the goddess ofvictory before commencing a battle; யுத்தகளத்தில் போர்தொடங்குமுன் கொற்றவைக்குக் கொடுக்கும்பலி. களப்பலியூட்டு சருக்கம். (பாரத.)