தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருதநிலம் ; இடம் ; பொய்கை ; ஒலி ; கழுத்து ; தொடர்பு ; மயக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See களம்.
  • மருதநிலம். (திவா.) 2. Agricultural tract;
  • பொய்கை. (திவா.) 3. Natural reservoir of water;
  • மயக்கம். (பிங்) 2. Stupor, bewilderment;
  • கழுத்து. (திவா.) Throat, neck;
  • தொடர்பு. (திவா.) 1. Attachment, connection;
  • ஓலி. (திவா) Sound, noise;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as *களம் 1.
  • s. place (களம்); 2. frenzy, உன்மத் தம்; 3. assembly, சபை; 4. connection, சம்பந்தம்.

வின்சுலோ
  • [kḷṉ] ''s.'' Place, area, open space, expanse, இடம். 2. Agricultural districts, arableland, rice fields, மருதநிலம். 3. Stupor, bewilderment, frenzy, passion, உன்மத்தம். 4. Sound, noise, ஒலி. 5. Friendship, love, நட்பு. 6. Company, society, an assembly, சபை. 7. Neck (another form of the word களம்), கழுத்து. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < களம் 1. See களம்.2. Agricultural tract; மருதநிலம். (திவா.) 3.Natural reservoir of water; பொய்கை. (திவா.)
  • n. prob. kala. Sound, noise;ஒலி. (திவா.)
  • n. < gala. Throat, neck;கழுத்து. (திவா.)
  • n. perh. கல-. 1. Attachment,connection; தொடர்பு. (திவா.) 2. Stupor, bewilderment; மயக்கம். (பிங்.)