வெல்லுதல்.ஆர்த்துக் களங்கொண்டோர் (சிலப், 5, 83)-tr. இருப்பிடமாக்குதல், கண்ணையு மனத்தையுங் களங்கொண்டிட்டவே (சீவக.1481). To gain a victory; To secure an abiding-place;
v. < களம் +. intr. To gain a victory; வெல்லுதல்.ஆர்த்துக் களங்கொண்டோர் (சிலப். 5, 83).--tr. Tosecure an abiding-place; இருப்பிடமாக்குதல். கண்ணையு மனத்தையுங் களங்கொண்டிட்டவே (சீவக. 1481).