தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலைகளை உடைக்க உதவும் வெடிமருந்து வகை ; உரத்த ஓசையோடு வெடிக்கும் வெடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரத்த சத்தத்தோடு வெடிக்கும் வெடி. (கொண்டல்விடு. 265.) 2. Detonator;
  • மலைகளை உடைக்க உதவும் வெடிமருந்து வகை. Tranquebar. 1. Blast;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல் +. 1. Blast;மலைகளை உடைக்கஉதவும் வெடிமருந்து வகை.Tranquebar. 2. Detonator; உரத்த சத்தத்தோடுவெடிக்கும் வெடி. (கொண்டல்விடு. 265.)