தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்வி பயிலிடம் , கல்லூரி , கழகம் , சங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்லூரி. (யாழ். அக.) School, educational institution;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கழகம்.

வின்சுலோ
  • ''s.'' A school especially for the arts and sciences, a seminary, a col lege, கல்லூரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல்வி + ஊர்-.cf. khalūrī. School, educational institution;கல்லூரி. (யாழ். அக.)