தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்விபயிலும் இடம் , கல்விக் கூடம் , கல்லூரி , பாடசாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்விபயிலும் இடம். College, school, a seat of learning;

வின்சுலோ
  • ''s.'' A school-house, a place for learning. See கல்வி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + šālā.College, school, a seat of learning; கல்விபயிலும் இடம்.