தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்த்திரை , அலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலை. பெருங்கல்லோலப் புணரியின் முழ்க (திருவாலவா.9, 5,). Billow, wave, surge;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. billows, waver, surges, அலை; 2. ripples, புனற்றிரை.

வின்சுலோ
  • [kllōlm] ''s.'' Billows, waves, sur ges, கடற்றிரை. 2. Ripple, புனற்றிரை. ''(p.)'' கல்லோலங்கடாலாட்ட. The waves lulling to repose--.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kallōla. Billow,wave, surge; அலை. பெருங்கல்லோலப் புணரியின்மூழ்க (திருவாலவா. 9, 5).