தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒசைக்குறிப்பு. கல்லேன் பேரூர் (சிலப்12, 12). Onom. expr. signifying excitement;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அனுகரணவோசை.

வின்சுலோ
  • [klleṉl] ''v. noun.'' An imitative sound, ஒலிக்்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. expr.signifying excitement; ஓசைக்குறிப்பு. கல்லென்பேரூர் (சிலப். 12, 12).