- செற்றங் கொள்ளுதல். 2. To be at enmity with a person;
- காரியம் பலிக்காமற் பண்ணுதல். 1. To obstruct and prevent fruition;
- அணிகளில் அரதனக் கற்களைப் பதித்தல். 5. To set precious stones in jewels;
- இறந்தோர்பொருட்டுச் சிலைநடுதல். 4. To erect a stone temporarily at a funeral ceremony to represent the deceased;
- நெற்றியிற் கல்லைவைத்துக் தண்டித்தல். 3. To set a stone on the forehead, the face being turned upwards to the sky and the head thrown back, a method of punishment;
- கடிவாயில் மந்திரங்கூறி விஷக்கல் வைத்தல். 2. To apply, with appropriate mantra, an antipoisonous stone to the wound caused by a venomous bite;
- நங்கூரமிடுதல். 1. To lay anchor;
|