தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்லைக் கரைக்குங் குணமுள்ள ஒருவகைப் பூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புல்லுருவி. (சங். அக.) Vegetable parasite;
  • கல்லைக் கரைக்குங்குணமுள்ள ஒருவகைப் பூடு. (பதார்த்த.287.) Blistering plant, Ammannia vesicatoria;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபூடு.

வின்சுலோ
  • [klluruvi] ''s.'' A kind of herb, ஓர் பூடு, Ammannia densiflora, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கல் +. Blistering plantAmmannia vesicatoria; கல்லைக்கரைக்குங்குணமுள்ள ஒருவகைப் பூடு. (பதார்த்த. 287.)
  • n. perh. id. +.Vegetable parasite; புல்லுருவி. (சங். அக.)